
எற்றைக்கும் ஏழேல் பிறவிக்கும்
உற்றோமாய் யாம் ஆவோம்
உமக்கே யாம் ஆட் செய்வோம்
மற்றை எம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.
இந்த piravi மட்டும் illamal மற்றும் உள்ள ஏழு பிறவிக்கும் நான் உன்னை மட்டுமே நினைப்பேன். உனக்கே பணிவிடைகள் செய்வேன். என்னுடைய மற்ற ella ஆசைகளயும் களைந்து என்னை ஆட்கொண்டு அருள வேண்டும்.

No comments:
Post a Comment